தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் வினாக்கள் 1. பாயிரம் என்றால் என்ன? 2. பாயிரத்தின் வகைகள் யாவை? 3. தொல்காப்பியத்திற்குப் பாயிரம் எழுதியவர் யார்? 4. தொல்காப்பியம் வரையறுக்கும் தமிழகத்தின் எல்லைகள் யாவை? 5.தொல்காப்பியர் குறிப்பிடும் வழக்குகளை எழுதுக. 6.'சிவணிய' என்பதன் பொருள் யாது? 7. தொல்காப்பியத்திற்கு முன்பு நூல்கள் இருந்தனவா? 8.புலந்தொகுத்தோன் என்பவன் யார்? 9.போக்கறு பனுவல் பொருள் விளக்கம் தருக. 10. தொல்காப்பியம் அரங்கேற்றம் செய்யப்பட்ட அவை எ...
Posts
Showing posts from October, 2024